அன்பால் உருகி மருகியவனுக்கு
தன்பால் ஓடிவர வழிசெய்து
தடைகள் யாவையும் தவிர்த்த
எம்பிரானே, உன்பாதம் சரணம்.

நந்தனார் சரிதம் – இன்றைக்கும் என்றைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அதுவும் பாலு சாஸ்திரிகள் காலக்ஷேபம் பண்ணினால், அதைவிட சிறப்பு வேறு என்ன?

நான்கு பகுதிகளாக இங்கு கேட்க கிடைக்கிறது.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

இந்த பகுதிகளை அனைவரும் கேட்க மற்றும் தரவிறக்கம் செய்து கொள்ள வழிசெய்துள்ள சங்கீதபிரியா.ஆர்க் தளத்திற்கு நன்றிகள்.
(திரு.ஆர்.ஸ்ரீநிவாசன், திரு.டி.என்.பாலா அவர்களுக்கு நன்றிகள்)